Posted July 30, 2025 at 5:32 pm by m2yacademy14

மயிலாடுதுறையில் Free Foreign Job Seminar- M2Y Global Academy

மயிலாடுதுறையில் இலவச வெளிநாட்டு வேலை வழிகாட்டி நிகழ்ச்சி – M2Y Global Academy

வெளிநாட்டு வேலைக்கான உங்கள் கனவு இங்கே தொடங்குகிறது!

M2Y Global Academy மயிலாடுதுறையில் நடத்தும் இலவச வழிகாட்டி செமினாரில் பங்கேற்று, GCC மற்றும் இந்தியாவில் உள்ள உங்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

🗓 நாள்: 03.08.2025 | 🕘 நேரம்: காலை 9:00 – 12:30
📍 இடம்: M2Y Global Academy, சீனிவாசபுரம், மயிலாடுதுறை
🎫 பதிவு இலவசம்! இடங்கள் குறைவு – இப்போதே பதிவு செய்யுங்கள்!

📞 தொடர்புக்கு: Mohamed Irfan – 9677565114
🌐 m2yacademy.com

Details

Email
info@m2yacademy.com

Posted by

$5,000.00 $5,000.00

On map